கட்டளை - நேர்மறை எதிர்மறை
ஒருவருக்குக் கட்டளைகள் கொடுக்கும் போது, பொதுவாகவே கூடாது, வேண்டாம், முடியாது, 'ஏ' கர ஓசையில் முடிதலிலான சொற்கள் பயன்படுத்துவோம். இது எதிர்மறை பண்புகள் கட்டளைகள் என பொருள்படும்.
அதுவே மாற்று வழி கொண்ட கட்டளைகளாக இருப்பின், அது நேர்மறை பண்புகள் கொண்ட கட்டளைகள் ஆகும்.
உதாரணம்:
இங்கே குப்பையைப் போடாதே - எதிர்மறை
இங்கு குப்பைப் போடவும் - நேர்மறை
சத்தம் போடாதே - எதிர்மறை
அமைதியாக இருங்கள் - நேர்மறை
புற்களின் மேல் நடக்காதே - எதிர்மறை
நடைப்பாதையில் நடக்கவும் - நேர்மறை
No comments:
Post a Comment