2022
அச்சில் முதல் பதிப்பு
18.12.2022 வெளியிடு கண்டது.... ஓர் அங்கிகாரம்.
இடம் : நேதாஜி மண்டபம், மஇகா தேசிய வளாகம்,
சிறப்பு வருகை : மாண்புமிகு டத்தோ ஸ்ரீ எம். சரவணன் அவர்கள்
மஇகாவின் தேசிய துணைத் தலைவர்
என் எழுத்துத் துறையில் முதல் அச்சுப் பதிப்பில் கிடைத்த ஓர் அங்கிகாரம்.....
நன்றி......பா. இராமு அறக்கட்டளை குழுவினர்க்கு.
தமிழ் இலக்கியக் காப்பகம், மலேசியா..
2023
தமிழ்க்கல்வி கலை கலாச்சார சங்கத்தின்
ஏற்பாட்டில்
முதலாம் அனைத்துலக ஔவை தமிழ் இலக்கிய மாநாடு, 2023
நாள் : 25 & 26 பிப்ரவரி 2023
இடம் : மலாயாப் பல்கலைக் கழகம், கோலாலம்பூர், மலேசியா.
22.09.2023.... திருமதி மாரியம்மாள் சூரிநாராயணன் அவர்களின் பணி நிறை மலரில் ஒரு படைப்பு .....
2026
'என் முகவரி நீ' (கொழும்பூ, இலங்கை) கவிதை குழுமத்தின் அங்கிகாரம்.









No comments:
Post a Comment